மின் வெட்டு குறித்து இலங்கை மக்களுக்கு கிடைத்துள்ள மகிழ்வான செய்தி!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக மின் துண்டிப்பு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் நாட்டு மக்களுக்கு தடையின்றி மின்சாரத்தை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) நேற்றைய தினம் (27-11-2022) தெரிவித்தார். பெப்ரவரி 2022 முதல் இலங்கை நாளாந்தம் மின்வெட்டுகளை அனுபவித்து வருகிறது, ஒரு கட்டத்தில் மின்வெட்டு 13 மணி நேரமாக நீடித்தது, இது இப்போது ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரமாக … Continue reading மின் வெட்டு குறித்து இலங்கை மக்களுக்கு கிடைத்துள்ள மகிழ்வான செய்தி!